வேலூர் மாவட்டம், குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை அருகே அமைந்துள்ள அலுவலகத்தில் தோழர் சிவக்குமாரின் தமிழ்ச்சங்கு பதிப்பகத்தின் முதல் வெளியீடாக எழுத்தாளர் தமிழ் தரணியின் ரோஜா கூட்டம் மற்றும் கொலைக்காதல் புத்தக வெளியீட்டு விழா குடியாத்தத்தில் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் , கேள்வி நாயகன் முக்தார் அஹமது ஆகியோர் நூல்களை வெளியிட்டனர். கலைஞர் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மூத்த மருத்துவர் முகமது சயி, மருத்துவர் ஜெகன் பாபு, மூத்த பத்திரிகையாளர் ராமலிங்கம், தராசு கோவிந்தன், மாவட்ட கவுரவத் தலைவர் தலித் குமார், சையத் அலிம் , ஆனந்தராஜ், சுரேஷ், மாவட்ட நிருபர் எஸ். மூர்த்தி உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலைப்புலிகள் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியதா ஆதாரத்தை காட்டுங்கள் சீமான்!
பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒ...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment