புதுச்சேரியின் ஒரு பகுதியான ஏனாம் பிராந்தியத்தில் தணிக்கை விழிப்புணர்வு கூட்டம் சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் தலைமையில் முதன்மை கணக்காய்வு தலைவர் கே.பி. ஆனந்த் மற்றும் சட்டப்பேரவையின் பொது கணக்கு குழு தலைவர் கே.எஸ்.பி. ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் 16.12.2024 அன்று காலை நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம், ஏனாம் பிராந்தியத்திலுள்ள அனைத்து துறைகளின் தலைவர்கள் மற்றும் DDOS அதிகாரிகள் கலந்துக் கொள்ளும் தணிக்கை விழிப்புணர்வு கூட்டம் (audit sensitization programme) சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் தலைமையிலும் முதன்மை தணிக்கை கணக்காய்வு தலைவர் கே.பி. ஆனந்த் மற்றும் சட்டப்பேரவைப் பொதுக் கணக்கு குழு தலைவர் கே.எஸ்.பி. ரமேஷ் ஆகிய முன்னிலையில் நடைபெற்றது.
இந்த தணிக்கை விழிப்புணர்வு கூட்டத்தில் சட்டப்பேரவையின் பொதுக்கணக்கு குழு மற்றும் மதிப்பீட்டு குழுவைச் சேர்ந்த 18-சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனாம் பிராந்தியத்திலுள்ள அனைத்து துறை அதிகாரிகள் கணக்காய்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment