Saturday, 14 December 2024

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி நலதிட்டங்களை வழங்கினார்!

                                                                        வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, அம்முண்டி ஊராட்சியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2024-25ம் ஆண்டுக்கான கரும்பு அரவையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, (14.12.2024) தொடங்கி வைத்து. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3.84 கோடி ஊக்கத்தொகை, ரூ.1.50 கோடி மதிப்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் பருவசீவல் நாற்று போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ப.கார்த்திகேயன், ஈஸ்வரப்பன். வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை பதிவாளர் கு.நர்மதா, மக்கள் பிரதிநிதிகள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...