Wednesday, 11 December 2024

திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தேர்வு!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, சேர்க்காட்டிலுள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக அணைக்கட்டு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொது நிறுவனங்கள் குழு தலைவருமான ஏ.பி. நந்தகுமார் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...