Tuesday, 24 December 2024

பேர்ணாம்பட்டில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37வது நினைவு நாள் அதிமுகவினர் அனுசரிப்பு!

பேர்ணாம்பட்டில் நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் 37வது நினைவு தினம்  அனுசரிப்பு.(தலைப்பு). பேரணாம்பட்டு டிசம்பர் 24 பேர்ணாம்பட்டு நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 37வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நகர அ.தி.மு.க செயலாளர்கள். வழக்கறிஞர். எல்.சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும்  பேர்ணாம்பட்டு முன்னாள் ஒன்றிய குழுப் பெருந்தலைவருமான பொகளூர். டி.பிரபாகரன். முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் நகர மன்ற தலைவர். எஸ்.சந்திர சேட்டு. நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகிகளான. மா.சிவாஜி. முத்து சுப்பிரமணி. ஜி பரிதா. துறை திருமால். எஸ். துர்கா தேவி சிவகுமார். எம். அயுப். எஸ்.தனிகாசலம். பன்னு. ரவி. பி.ஜி.ஆர்.பழனி. உட்பட மற்றும் பலர் கலந்துக் கொண்டனர் .

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...