புதுச்சேரியில் பெணவொலண்ட் அமைப்பு சார்பில் அதிதி ஹோட்டலில் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேலாண்மை மற்றும் அறிவியல் வழங்கும் பன்னாட்டு ஆராய்ச்சி கருத்தரங்கத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர் மதிப்புக்குரிய ஏம்பலம் ஆர். செல்வம் (சபாநாயகர்) வருகை புரிந்து சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக முனைவர்கள் விநாயகமூர்த்தி (அண்ணாமலை பல்கலைக்கழகம்), அருள் ஒளி சவிதா பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), வீணா (குட் ஷிப்ஆட் மேல்நிலை பள்ளி) கமலா டி ஜி வைஷ்ணவி கல்லூரி(தன்னாட்சி), துர்கா, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி. மற்றும் சிலம்பரசி, தெய்வானை மகளிர் கல்லூரி, செந்தில்குமார், உமாசங்கர், ராஜன், விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும். பெணவொலண்ட் அமைப்பு பொருளாளர் ரகோத்தமன் மற்றும் தலைவர் முனைவர். விஜயகுமாருக்கு விழாவை சிறப்பாக செயல்பட்டதற்கு தருணமாக விருது பெற்றவர்கள் நன்றி கூறினார்கள்.
No comments:
Post a Comment