Tuesday, 24 December 2024
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாள் அதிமுகவினர் அனுசரிப்பு!
வேலூர் மாவட்டம், சித்தூர் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்பாடி ஓடை பிள்ளையார் கோயில் அருகிலுள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு அவரது 37ஆம் ஆண்டு இன்று நினைவு நாளையொட்டி அதிமுக வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் அதிமுக பகுதி செயலாளர்கள் ஜனார்த்தனன், பேரவை ரவி, நாராயணன் மற்றும் அதிமுக 10வது வார்டு கவுன்சிலர் காங்கேயநல்லூர் கே.பி.ரமேஷ், பாலு உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!
பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment