Sunday, 29 December 2024
வேலூர் ஸ்ரீபுரம் சக்தி அம்மாவின் 49ம் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்: ரத்தம் வழங்கிய சமூக ஆர்வலருக்கு சான்று வழங்கி பாராட்டு!!
வேலூர் மாவட்டம், வேலூர், திருமலைக்கோடி, ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம் ஸ்ரீ சக்தி அம்மாவின் 49ம் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம், ஸ்ரீபுரம் நாராயணி பீடம் மற்றும் நாராயணி பக்தசபா சார்பில் ரத்ததான முகாம் நாராயணி மருத்துவமனை இயக்குனர் சுரேஷ் தலைமையில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட செய்தியாளரும், சமூக ஆர்வலருமான டாக்டர். ராஜ்பாபு, ஸ்ரீ சக்தி அம்மாவின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ரத்ததானம் வழங்கினார். இந்நிகழ்வின் போது அறங்காவலர் சௌந்தர்ராஜன், மருத்துவர் சுரேஷ், ஸ்ரீ நாராயணி பீடம் குழுமம் அலுவலக பிஆர்ஓ சம்பத், ரத்ததான மருத்துவமனை மேலாளர் ரமேஷ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!
பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment