Tuesday, 24 December 2024
தமிழக விவசாயிகள் சங்க பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!
தமிழக விவசாயிகள் சங்க பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம் வேலூர் மாவட்டத்தின் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் R.வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவர் N.மணவாளன், காட்பாடி ஒன்றிய தலைவர் P. புண்ணியகோட்டி, காட்பாடி ஒன்றிய செயலாளர் N.நரசிம்ம மூர்த்தி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், அனைத்து விவசாயிகளும் பங்கேற்று அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அனைவரும் மரியாதை செலுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!
பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment