கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட அதிமுகவினரை குண்டு கட்டகாக தூங்கி கைது செய்த போலிசார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்றது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், ஒசூர் மின்வாரிய அலுவலக முன்பாக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் தமிழ்நாடு அரசை கண்டித்து நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒசூர் நகர போலிசார் அனுமதி மறுத்திருந்தனர்.
அனுமதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அதிமுகவினரை கைது செய்ய 5 பேருந்துகளை முன்கூட்டியே நிறுத்தி வைத்து தயார்நிலையில் இருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாலகிருஷ்ணா ரெட்டி:
தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் போதை புழக்கம் அதிகரித்துள்ளது. ஸ்காட்லாந்துக்கு இணையான போலிஸ் என அம்மா ஆட்சியில் சுதந்திரமாக செயல்பட்ட தமிழக போலிசார்
இன்று, திமுக ஆட்சியின் ஏவல்துறையாக மாறியுள்ளனர்..
ஜனநாயக நாட்டில் பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து போராட அனுமதி மறுத்திருப்பது கண்டனத்திற்குரியது என பேசினார். அதனைதொடர்ந்து போலிசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அதிமுகவினரை போலிசார் கைது செய்து பேருந்துகளில் அழைத்து சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அவர்களில்
அம்மா பேரவை செயலாளர்
சிட்டி(எ)ஜெகதீசன், ஓசூர் மாநகர
கழக செயலாளர் எஸ்.நாராயணன்,
பகுதி செயலாளர்கள் ராஜு,
அசோக் ரெட்டி, மஞ்சுநாத்,
வாசுதேவன், எம்ஜிஆர் மன்ற
மாவட்ட இணை செயலாளர்கள்
ஜெய பிரகாஷ், ஒன்றிய
செயலாளர்கள் ஹரிஷ் ரெட்டி,
ரவிக்குமார், கிருஷ்ணன், ஜெயபால், பேரூராட்சி செயலாளர் மஞ்சு,ஓசூர் முன்னாள் கவுன்சிலர் நந்தகுமார்,
ரமேஷ், ஓட்டுனர் அணி மாவட்ட
நிர்வாகி பாலுசாமி, ஒன்றிய
துணை செயலாளர் நவீன், வட்டக்
கழக செயலாளர்கள் சீனிவாசன்,
கோபால ராமச்சந்திரன், சுரேஷ்,
சிவலிங்கம், தனபால், மோகன்
ரெட்டி, ஊராட்சி மன்ற தலைவர்கள்
ஜெயக்குமார் ரெட்டி, அருண், ஒசூர்
ஒன்றிய குழு உறுப்பினர்
முரளி, அழகப்பன், அம்மா பேரவை
ஒன்றிய நிர்வாகி கோவர்தன்,
ரங்கநாதன், பாசறை மாநகர
செயலாளர் இம்ரான் பாஷா,
பத்மாவதி ஓட்டல் பழனி, அந்திவாடி
மாதேஷ், ஏரித்தெரு முருகேஷ், பொன்முடி,சுதாகர் தவமணி, ஓசூர் மாநகர வட்ட செயலாளர் கா.முகமது அலி, ஓசூர் மாமன்ற உறுப்பினர்கள் குபேரன் என்கின்ற சங்கர், லட்சுமி ஹேமகுமார், தில்ஷித் ரகுமான், சிவராமன், ரஜினி, கலாவதி சந்திரன், சில்பா சிவகுமார், மாவட்டத் துணைச்
செயலாளர் மதன், ஓசூர் ஒன்றிய
குழு தலைவர் சசி வெங்கட்சாமி,
பாசறை மாவட்ட செயலாளர் ராமு,
அண்ணா தொழில் சங்க மாவட்ட, கழக நிர்வாகிகள், ஆதி,மஞ்சு
செயலாளர் சீனிவாசன், ஓட்டுனர்
அணி மாவட்ட செயலாளர்
சென்னை கிருஷ்ணன், இலக்கிய
அணி மாவட்ட செயலாளர் இளஞ்சூரியன், சாமிநாதன், முபாரக், மாதையன், உள்ளிட்ட இந்நாள், முன்னால் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் என
பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment