வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் வேலூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி முன்னாள் எம்.பி., தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு, மாவட்ட பொருளாளர் சி.நரசிம்மன், மாவட்ட துணை செயலாளர்கள் அரசு, மலர் விழி, மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சி குழுப் பெருந்தலைவர் மு.பாபு ,
செயற்குழு உறுப்பினர்கள், பொது குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி ,பேரூராட்சி கழக செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment