Saturday, 7 December 2024
தேனியில் பஞ்சமி நிலம் மீட்க்க தீர்மானம்!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. நிலுவையிலுள்ள வன்கொடுமை வழக்குகளை விரைவுபடுத்தவும் பஞ்சமி நிலங்களை மீட்கவும் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் வழக்கறிஞர் இராமச்சந்திரன், மருத்துவர் விஜயராமன், வேளான் அலுவலர் (ஓ) சீனியப்பன், கேபி, ஆர்பவுண்டேசன் பாண்டி, ஆரோக்கிய அகம் ராஜாமணி சுக்ரா, டிரஸ்ட் ரூபாவதி ஜீவன், டிரஸ்ட் சாந்தி, மகாராஜன், முத்துமீனா, மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலைப்புலிகள் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியதா ஆதாரத்தை காட்டுங்கள் சீமான்!
பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒ...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment