தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். மறைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஆடுதோறும் டிசம்பர் 5ஆம் தேதியன்று நினைவு அஞ்சலியை அனுசரிக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து. இந்த ஆண்டின் கடந்த 5ஆம் தேதியன்று, 8.ஆம் ஆண்டின் நினைவஞ்சலியை அனுசரிக்கப்பட்டது. அதன்படி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், முன்னாள் மந்திரி பி.பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள், ராயக்கோட்டை சாலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த, மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நினைவு நாள் நிகழ்வில் 41வது வார்டு மாமன்ற உறுப்பினர் குபேரன் என்கிற சங்கர், கிருஷ்ணகிரி மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி(எ) ஜெகதீஷ். எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஜே.பி என்கிற ஜெயப்பிரகாஷ். ஓட்டுனர் அணி சென்ன கிருஷ்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் மதன், ஷில்பா சிவகுமார், கும்மி என்கிற ஹேம குமார், மாநகர கழக செயலாளர். எஸ்,நாராயணன், மற்றும் கட்சியின் தொண்டர்கள் மகளிர் அணி பொறுப்பாளர்கள்
உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்துக் கொண்டு 8ஆம் நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment