Monday, 2 December 2024

குறை தீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் மாவட்ட ஆட்சியாளர்!

வேலூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலக காயிதே மில்லத் கூட்ட அரங்கில் நடந்த மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் சுப்புலட்சுமி.,ஐ.ஏ.எஸ், தலைமையில் நடத்தப் போது, மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அவ்வாறு பெற்றுக்கொண்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியாளர் சுப்புலட்சுமி., ஐ.ஏ.எஸ், இதில் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

விடுதலைப்புலிகள் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியதா ஆதாரத்தை காட்டுங்கள் சீமான்!

பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒ...