Monday, 2 December 2024

2024ன் சாதனையாளர்களுக்கு முத்தமிழ் விருது வழங்கி கௌரவிப்பு!

சேலம் மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பில் 2024 -ஆம் ஆண்டு சாதனையாளர்களுக்கான 'முத்தமிழ் விருது' வழங்கப்பட்டது. தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த விழாவில் எழுத்தாளரும், சமூக சிந்தனையாளருமான  ச.மாதவன் உள்ளிட்ட 10 சாதனையாளர்களுக்கு முத்தமிழ்ச் சங்க நிறுவனத் தலைவர் கவிஞர் பொன். சந்திரன் விருது வழங்கி கௌரவித்தார்.

No comments:

Post a Comment

விடுதலைப்புலிகள் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியதா ஆதாரத்தை காட்டுங்கள் சீமான்!

பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒ...