Saturday, 7 December 2024

திருப்பூரில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் துவக்கம்!

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் எஸ்.ராமமூர்த்தி தலைமையில் தென்னம்பாளையம் பகுதியிலுள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தூய்மை பணியாளர்கள் பயன்பெறும் வகையில் நடைபெறும் மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார்கள். அப்போது துணை மேயர் ரா. பாலசுப்பிரமணியம், சுகாதாரக் குழு தலைவர் மற்றும் 57வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி கவிதா, துணை ஆணையாளர் திருமதி சுல்தானா, மாநகர நல அலுவலர் மரு.முருகானந்த், உதவி ஆணையாளர் (மண்டலம் 3&4) ஆர்.வினோத், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

வியாபாரிக்கு மது ஊற்றிக்கொடுத்து இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து ரகசிய வீடியோ பதிவு: ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய அர்ச்சகர் கைது!

நாகர்கோவிலில் சூப் கடைக்காரருக்கு மது ஊற்றிக்கொடுத்து அவரை போதையில் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க செய்து வீடியோ எடுத்த அர்ச்சகரை போ...