Thursday, 20 February 2025

வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு.. விவசாயிகள் நேரில் சந்தித்து வாழ்த்து!

வேலூர் உட்கோட்ட வருவாய் கோட்டாட்சியரும், உட்கோட்ட நிர்வாக நடுவர் நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள செல்வி விஷ்ணு பிரியா அவர்களை நேற்று மாலையில் வேலூர் மாவட்ட ஆட்சியாளர் வளாகத்திலுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் உதயகுமார் அவர்களின் தலைமையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பழங்கள் அடங்கிய கூடை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது உடன் காட்பாடி ஒன்றியத் தலைவர் பி. புண்ணியகோட்டி , காட்பாடி ஒன்றியச் செயலாளர் ஜி. நரசிம்மமூர்த்தி, கணியம்பாடி ஒன்றியத் தலைவர் ஜெய் சாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...