வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியாளர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் சுப்புலெட்சுமி, ஐஏஎஸ்., பொதுமக்களிடமிருந்து 555 மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
அலுவலர் சீதா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment