வேலூர் மாவட்டம், பாகாயத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையை விஐடி பல்கலைக் கழகத்தின் தலைவர் ஜி. விஸ்வநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் ராஜசேகர் குத்துவிளக்கு ஏற்றினார். இந்த திறப்பு விழாவை முன்னிட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பாகாயம் கிளையின் மேலாளர் சக்கரவர்த்தி கூறுகையில்: விவசாய கடன், கல்வி கடன் மற்றும் சிறு குறு தொழில் MSME முனைவோருக்கான கடன் ஒரு கோடிக்காண காசோலை வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக
இந்த பாகாயம் கிளை வேலூர் மண்டலத்தின் கீழுள்ள 90 வது கிளை மற்றும் இந்தியா முழுவதும் 3264 கிளைகள் உள்ளது என்றும் கூறினார்.
No comments:
Post a Comment