Wednesday, 26 February 2025

பேரணாம்பட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி பங்கேற்பு!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில். பேரணாம்பட்டு தாலுக்காவிற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது் இந்த முகாமிற்கு பேரணாம்பட்டு ஒன்றிய குழுப் பெருந்தலைவர். ஜெ.சித்ரா ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். இதில் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர் அமுலு, தாசில்தார் சிவசங்கர், ஒன்றிய ஆணையாளர் கௌரி, வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார் , மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசீலன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் குமார் ,தமிழ்வாணன், வேலு ,சுபானந்த ராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் பி. உதயகுமார் ,எம். சௌந்தரி, சிவப்பிரகாசம் ,நவீன் குமார் ,எம். ஜெயக்குமார், துரைமுருகன், தனசேகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் என். கஜேந்திரன் , எஸ்.ஸ்ரீதேவி , சோக்கன் ,சி. அமிலா சிவாஜி ,ஜே. ராஜமாணிக்கம் ,கே. இளையரசன் ,ஊராட்சி செயலாளர்கள் மாச்சம்பட்டு சி .மாதவன் ,ஜே .கலையரசன், ஏ. மணிவண்ணன், ஆர்.புருஷோத்தமன், வி.நேதாஜி ,ஆர் .ரஜினி, எஸ் .மூர்த்தி ,எம்.வெங்கடேசன், துரைசாமி, இந்துஜா, குண்டல பல்லி மோகன் ,தேவிகா, அனிதா உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...