கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக கூட்டரங்கில், "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், கள ஆய்வு மேற்கொண்ட அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியாளர் கே.எம்.சரயு இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. அப்போது உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெரியசாமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர்செல்வம், உதவி வனப்பாதுகாவலர் (பயிற்சி) அகேலா சைத்தன்யா மாதவ்டூ இ.வ.ப., கிருஷ்ணகிரி நகரமன்றத் தலைவர் பரிதா நவாப், கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சு.மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment