Thursday, 30 January 2025

தென்காசி நகராட்சியின் சிறப்பான ஏற்பாடு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் பாராட்டு..!!

தென்காசியில் யானை பாலம் அருகிலுள்ள நீர் நிலையை அமலை செடிகள் மற்றும் சுகாதார சீர்கேடு துர்நாற்றம் போன்றவற்றை சுத்தம் செய்து சிறப்பான ஏற்பாடுகள் செய்து இருந்தன இது தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களுக்கு மிகவும் மன நிம்மதியுடன் கொடுத்தனர்.
தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் , குற்றாலம் , திருச்செந்தூர் இப்படி பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன இதில் குறிப்பாக குற்றால பகுதிகளில் மஹாலய அமாவாசை முன்னிட்டு தர்ப்பணம் கொடுப்பவர்கள் அருவிகள் நீர்நிலைகளில் கொடுத்து வருவார்கள் தென்காசி யானை பாலம் அருகிலுள்ள நீர்நிலையில் தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் மிகவும் மகிழ்ச்சி காரணம் நகராட்சி அதிகாரிகள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் நகராட்சி அதிகாரிகள் மூன்று நாட்களாக அப்பகுதியில் சுத்தம் செய்து சிறப்பான முறையில் அப்பகுதியிருந்தது  இதுவரை பகுதி இப்படி இருந்ததில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர். மேல் பகுதியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கூறினர். நிறைந்த பகுதியாக காணப்பட்டது மிகவும் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது நகராட்சியில் பொது மக்களிடையே முகம் மலர வைத்தது தென்காசி நகராட்சி செயல் பாடு அதிகாரிகளின் பொறுப்பு இப்படி முக்கியமான நாட்களில் நீர் நிலைகளையும் அது சுற்றியுள்ள பகுதிகளையும் சுகாதாரமாகவும் , சுத்தமாகவும் வைத்தது நகராட்சியின் செயல்பாடு அருமை தென்காசி நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் ஆற்றுப் படுகையில் அமலை செடிகள் அதிகமாக காணப்பட்டது உடனே பகுதிகளை சுத்தம் செய்து நீர் நிலைகளையும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் சுகாதாரமாக வைத்ததற்கு சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வர...