Sunday, 26 January 2025

காட்பாடி ஒன்றியம், கோரந்தகாங்கல் துவக்கப் பள்ளிக்கூடத்தில் 76வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது!

வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம் கோரந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கூடத்தில் 76ஆம் ஆண்டு. குடியரசு தின விழாவை முன்னிட்டு. தலைமை ஆசிரியர் தலைமையில். தேசியக் கொடியேற்றப்பட்டு கோரந்தாங்கல் துவக்கப்பள்ளி. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் முன்னாள் வேலூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலை சேர்மன் கோரந்தாங்கல் A.குமார் முன்னிலையில் மாணவர்கள் பொதுமக்கள் அனைவருக்கும். இனிப்பு வழங்கி காலை சிற்றுண்டியாக. இட்லி பூரி ஏற்பாடு செய்து உணவு வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஆசிரியை, முன்னாள் நாட்டாமை R. சண்முகம் , டேங்க் ஆபரேட்டர் ஏ. சங்கர் , E. சங்கர் RLY. N. கபில்தேவ், டெய்லர் A.சுப்பிரமணி, E ஏழுமலை FCI  G.அருணன், EX ARMY A. ஏகாம்பரம். மற்றும் ஊர் பொதுமக்கள், பள்ளியில் பயிலும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்

No comments:

Post a Comment

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வர...