Sunday, 26 January 2025

தென்காசியில் 76-வது குடியரசு தின விழாவில் நகராட்சி சுகாதார அலுவலர்க்கு பாராட்டி சான்றிதழ் விருது!

தென்காசியில் நேற்றைய தினத்தில் நடைபெற்ற 76வது குடியரசு தின விழாவில் நகராட்சியில் சிறப்பாக பணி புரிந்தமைக்காக சுகாதார அலுவலர் சா.முகமது இஸ்மாயிலுக்கு குடியரசு நன்னாளில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் பாராட்டுச்  சான்றிதழ் வழங்கினார். சுகாதார அலுவலர் சா. முகமது இஸ்மாயில் மனிதநேய பண்பாளர் சக பணியாளர்களிடம் மற்றும் பொதுமக்களிடம் காட்டும் அன்பு பரஸ்பரம் மனிதநேயம் இவை அனைத்தும் உரிய மனிதருக்கு கிடைத்த அங்கீகாரம் என்று நகராட்சி ஊழியர்களும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர் பொது சுகாதார பிரிவு ஆய்வாளர் ஈஸ்வரன், தூய்மைப் பணியாளர் மா. முருகன் ஆகியோர்களுக்கும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...