சென்னையில் நடந்த 42 வது சீனியர் கராத்தே போட்டிகளை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தா. வேலு தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அவருக்கு மாநில தலைவர் ஜேக்கப் தேவகுமார், செயலாளர் அல்தாப் ஆலம் இருவரும் இணைந்து சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கலைமணி ரமேஷ், நியூட்டன் சிவா, மகேந்திரன், காளீஸ்வரன், மணிவண்ணன், ஈஸ்வரன், பிரேம் , ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Monday, 6 January 2025
தமிழ்நாடு மாநில ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் 42வது போட்டிகள் நடந்தது!
சென்னை சாந்தோம் மான் போர்ட் கான்வென்ட் இன்டோர் ஆடிட்டோரியத்தில் நடந்த 42 வது தமிழ்நாடு மாநில ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் போட்டிகள் சனி ஞாயிறு இரண்டு நாட்கள் சிறப்பாக நடந்தன 900 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் இதில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த மாதம் டெல்லியில் நடக்கும் அகில இந்திய கராத்தே போட்டியில் கலந்து கொள்வார்கள் இதற்கான ஏற்பாடுகளை மாநில செயலாளர் அல்தாப் குழுவினர் சிறப்பாக செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
வியாபாரிக்கு மது ஊற்றிக்கொடுத்து இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து ரகசிய வீடியோ பதிவு: ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய அர்ச்சகர் கைது!
நாகர்கோவிலில் சூப் கடைக்காரருக்கு மது ஊற்றிக்கொடுத்து அவரை போதையில் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க செய்து வீடியோ எடுத்த அர்ச்சகரை போ...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment