Tuesday, 7 January 2025
வளர்பிறை நவமியை முன்னிட்டு ஸ்ரீ சொர்ண பைரவருக்கு சிறப்பு பூஜை!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, வண்டறந்தாங்கலில் பஜனை கோயில் தெருவில் ஸ்ரீ சொர்ண பைரவர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த சொர்ண பைரவர் ஆலயத்தில் வளர்பிறை நவமியை முன்னிட்டு ஸ்ரீ சொர்ண பைரவருக்கு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து ஸ்ரீ சொர்ண பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைக்கான ஏற்பாடுகளை வண்டறந்தாங்கல் ஸ்ரீ சொர்ண பைரவர் ஆலயத்தின் நிர்வாகி மற்றும் காட்பாடி செங்குட்டை பகுதியைச் சேர்ந்த திருப்பணித்திலகம் ஸ்ரீ சாரதி ஆகியோர் வெகு விமரிசையாக செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
பெரியகுளம் தீர்த்தத் தொட்டியை தூய்மைப் படுத்தும் பணி தீவிரம்!
தேனி மாவட்டம், பெரியகுளம் - சோத்துப் பாறை அணை செல்லும் வழியில் தீர்த்த தொட்டி அமைந்துள்ளது. திருவிழாக் காலங்களில் பெரியகுளம் மற்...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment