Thursday, 9 January 2025
வேலூர் வேளாண் பொறியாளர் துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பில் கண் பரிசோதனை முகாம்!
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அலுவலகத்தில் வேலூர் வேளாண் பொறியியல் துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியன், பொறியாளர் செந்தில்நாதன், உதவி செயல் பொறியாளர் பாஸ்கர், பயிற்சி வரதன் ஜி.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்து, தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!
பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment