தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற புத்தாண்டு நாளொன்று எஸ்.பி., ஆல்பர்ட் ஜான், ஐபிஎஸ்., கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.
தூத்துக்குடியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காவல்துறை சார்பாக நள்ளிரவு 12 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், ஐபிஎஸ்., குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில், ஏ.எஸ்.பி., மதன், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment