கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உணவுப்பாதுகாப்புத்துறை சார்பாக மாநகராட்சி சுகாதாரப்பிரிவில் பணிபுரியும் துப்புரவு அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள்,சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் சுகாதாரப்பணி மேற்பார்வையாளர்களுக்கு உணவுப்பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் நடத்தப்பட்டது. அப்போது ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரீகாந்த் , இ.ஆ.ப., அவர்கள் ஒசூர் மாநகரம் மற்றும் ஒன்றியப்பகுதி உணவுப்பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் அவர்களின் பல்வேறு உணவுப் பாதுகாப்பு அதிரடி நடவடிக்கைகளைப் பாராட்டி பரிசு வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர் மரு.வெங்கடேசன் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் மரு.அஜிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இம்முகாமில் சூளகிரி, கெலமங்கலம், தளி ஒன்றியப்பகுதி உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் ராஜசேகர், பிரகாஷ், சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். கடைசியில் ஓசூர் மாநகராட்சி துப்புரவு அலுவலர் அன்பழகன் விழிப்பணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!
பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment