Sunday, 24 November 2024
கீரனூர் பத்திரபதிவு அலுவலகத்தில் புரோக்கர்களுக்கு மட்டுமே அனுமதி! பயனாளர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை! கரண்ஸி மட்டும் கைமாறும்!
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சார்பதிவாளர் அலுவலகம் இயங்கிவருகிறது. இந்த அலுவலகத்தில் இணை சார் பதிவாளராக சென்னையைச் சேர்ந்த மகேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பத்திரப்பதிவு செய்ய வரும் நபர்களை அலுவலகத்தில் அனுமதிப்பதில்லை, மேலும் இணை சார் பதவாளர் மகேஷை சுற்றி CRRF ராணுவ வீரர்களைப்போல் பாதுகாப்பிற்கு புரோக்கர்கள் தான் காலை 10. மணி முதல் மாலை 7. மணி வரை சுற்றுயுள்ளனர். பத்திர பதிவிற்கு வரும் நபர்களை பத்திர பதிவு செய்கிறாரா இல்லை புரோக்கர்களையே கைரேகை, கருவிழி மற்ற பதிவுகளை வைத்து செய்கிறாரா என்று அச்சமாக உள்ளது. ஆனால் ஒன்று மட்டும் வெளிச்சமாக வெளிவருகிறது கீரனூர் பத்திரபதிவு அலுவலகம் தினந்தோறும் திருவிழாப் போல் விழாக்கோளம் பூண்டுள்ளது, லஞ்சக் கையூட்டல், கரண்ஸிகள் மட்டும் புரோக்கர்கள் மூலமாக பத்திரபதிவு பதிவாளரிடம் குமிக்கப்படுகிறது. என வேதனை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!
பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment