ஊட்டியில் நவ.,9ம் தேதி லஞ்சப்பணம் 11.70 லட்சம் ரூபாயுடன், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்ட உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷாவை, திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையாளராக நேற்று நியமித்து அரசு உத்தரவு!
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்து வந்தார் ஜஹாங்கீர் பாஷா இவர் தனது காரில் லஞ்ச பணத்துடன் 11. 70 லட்சம் ரூபாய் சிக்கிய ஆணையர் ஜகாங்கீர் பாஷாவை திருநெல்வேலி மாநகராட்சி ASSISTANT Commissioner உத்தரவு நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் விஜயகுமார் வாய் மொழி தகவல் அமைச்சர் கே.என்.நேரு உதவியாளர் பிச்சையப்பன் நோட்புக் புக் போட்டு நகராட்சி நிர்வாக ஆணையத்தில் வரும் அதன் படி தான் நகராட்சி நிர்வாக ஆணையர் சிவராசு கோப்புகளில் சைடில் கையெழுத்து போட்டு நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன்., ஐஏஎஸ், உதவி ஆணையர் ஜகாங்கீர் பாஷாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என்ற தகவல் நமக்கு வாய் மொழியாக நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் தெரிவித்தார்.
ஊட்டி நகராட்சி ஆணையர்யாக இருந்த லஞ்ச மன்னன் ஜஹாங்கீர் பாஷா லஞ்ச பணத்துடன் காரில் செல்லும் போது ரூபாய் பதினோரு லட்சத்து 70 ஆயிரம் லஞ்ச பணத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பாக இருந்தன இந்த செய்தி பல்வேறு நாளிதழ்கள், மாத இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அப்படி இருக்கும் பட்சத்தில் நகராட்சி நிர்வாக ஆணையாளர் சிவராசு., ஐஏஎஸ், அவர்கள் 13-ஆம் தேதி ஜஹாங்கீர் பாஷாவை ஊட்டி நகராட்சியில் இருந்து காத்திருப்பு பட்டியில் உத்தரவு பிறப்பித்தார் நேற்று 26/11/2024 ஜஹாங்கீர் பாஷாவை திருநெல்வேலி மாநகராட்சிக்கு பணியிட உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
லஞ்சம் வாங்கி சிக்கிய ஜகாங்கீர் பாஷை 20 நாட்கள் கூட ஆகவில்லை இவருக்கு திருநெல்வேலி மாநகராட்சியில் பணி மாறுதல் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்
லஞ்சம் வாங்கியது மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்தார்களா? பல சந்தேகம் வருகிறது மற்றவர்களுக்கு ஒரு நீதி ஜகாங்கீர் பாஷாவுக்கு ஒரு நீதியா சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment