Tuesday, 26 November 2024

பேரணாம்பட்டு தாசில்தாராக சிவசங்கர் பொறுப்பேற்பு!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு புதிய தாசில்தாராக சிவசங்கர் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தாசில்தார் இல. வடிவேலு சால்வை அணிவித்து பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய தாசில்தார் சிவசங்கருக்கு. தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயபிரகாஷ். வட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு).முஹமத் முக்தியார், தலைமை சர்வேயர் சரவணன், வருவாய் ஆய்வாளர்கள் சற்குணா, சரவணன், கிராம நிர்வாக அலுவலர்கள் பி. உதயகுமார், நவீன் குமார், துரைமுருகன், அன்பரசன், ஜெய்சங்கர், எம்.சௌந்தரி, தனசேகரன், சிவப்பிரகாசம், மேகநாதன், கிராம உதவியாளர்கள் கமலாபுரம் சுரேஷ்குமார், வெங்கடேஷ் பாபு, கே. சுந்தரேசன், மனோகரன், வரதன், பொகளூர் சுரேஷ்குமார், ராஜேஸ்வரி, அனிதா, சுகுமார், ஹரிபாபு, எம். அறிவழகன், குப்புசாமி, எஸ். சுபாஷ் சந்திர போஸ் உள்பட மற்றும் பலர்  வாழ்த்து கூறினர்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...