Tuesday, 11 March 2025
பேரணாம்பட்டு சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தாராக சரவண மூர்த்தி பொறுப்பேற்பு!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகாவின் சமூக பாதுகாப்புத் திட்ட புதிய தாசில்தாராக சரவண மூர்த்தி பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு தாசில்தார் சிவசங்கர், வட்ட வழங்கல் அலுவலர் எஸ். மஞ்சுநாதன், தலைமை சர்வேயர் சரவணன், வருவாய் ஆய்வாளர் சர்குணா, கிராம நிர்வாக அலுவலர்கள் பி. உதயகுமார் ,எம். ஜெயக்குமார் , துரைமுருகன், ஜெய்சங்கர், சிவப்பிரகாசம் , நவீன் குமார் , எம். சௌந்தரி , தனசேகரன், கிராம உதவியாளர்கள் கமலாபுரம் சுரேஷ்குமார் , வெங்கடேஷன் பாபு , ஆசைத்தம்பி, சின்னச்சாமி, குப்புசாமி , எம். அறிவழகன், ஆர். பாஸ்கர், கே. சுந்தரேசன், அனிதா ,ராஜேஸ்வரி, வணிக தொடர்பாளர்கள் ஏ. குட்டி பாபு , சுஹேல் அஹமத் ,பாஸ்கர் செட்டியார் ,சுரேஷ் உள்பட மற்றும் பலர் வாழ்த்து கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விஜிலென்ஸ் போலீசாரின் வளையத்துக்குள் கலால் உதவி ஆணையர்: காரில் சிக்கியது ரூ.3.75 லட்சம் கைப்பற்றல்
விருதுநகரில் ரூ.3.75 லட்சத்துடன் காரில் சென்ற மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் கணேசனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்கின்றன...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment