Wednesday, 12 March 2025

பட்டாவில் பெயர் சேர்கக ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அதிகாரிவுடன், உதவியாளர் கைது!

திருப்பூரில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., பிரபு மற்றும் உதவியாளர் கவிதா ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர், ஊத்துக்குளி அருகே இடையபாளையத்தில், பட்டாவில் பெயர் சேர்க்க, வி.ஏ.ஓ., பிரபு லஞ்சம் கேட்டு உள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, ரபு மற்றும் அவரது உதவியாளர் கவிதா ஆகியோரை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

விஜிலென்ஸ் போலீசாரின் வளையத்துக்குள் கலால் உதவி ஆணையர்: காரில் சிக்கியது ரூ.3.75 லட்சம் கைப்பற்றல்

விருதுநகரில் ரூ.3.75 லட்சத்துடன் காரில் சென்ற மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் கணேசனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்கின்றன...