Monday, 3 March 2025

குடியாத்தம் இளமின் பொறியாளர் இடைத்தரகருடன் மின் இணைப்பு வழங்க வசூல் வேட்டையில் ஈடுபடும் அவலம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் மின்வாரிய தெற்கு பகுதி இளமின்  பொறியாளர் மதியரசி. இவருக்கு கீழ் இடைத்தரகர் ஒருவரை வைத்துக்கொண்டு வெங்கடேசன். இராஜாகுப்பம் பகுதியைச் சேர்ந்த லைன்மேன் ராஜேஷ் ஆகியோர் ஒன்று  சேர்ந்து கொண்டு வீட்டிற்கு மின் இணைப்பு பெற ரூ.5000 முதல் ரூ.10 ஆயிரம் வரை ஊராட்சியில் வீட்டு வரி ரசீது இல்லாமல் ஊராட்சிக்கு வரவேண்டிய வரி வருவாயை தடுக்கும் வகையிலும் வீட்டு வரி சர்வீஸ் வீட்டுக்கு ரூ.5 முதல் ரூ.10 ஆயிரம் வரை வணிக வளாகத்திற்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை பெற்றுக் கொண்டு ஊராட்சிகளுக்கு வரக்கூடிய வருவாயை தடுத்து வருகிறார்கள். ஊராட்சிக்கு வரும் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு தன்னிச்சையாக செயல்பட்டு வரும் சவுத் ஜே.இ. மதியரசி. வரி வருவாயை தடுக்கும் இளமின் பொறியாளர் மதியரசி மீது நடவடிக்கை பாயுமா? பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...