வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம், இந்து முன்னணி சார்பில், வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அடிவாரத்தில் மாமிசம் தயாரிப்பது உண்பது தடை செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ரே. வெங்கடேசன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர், நா. பார்த்திபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர், கே. நாகராஜ், ஒன்றிய செயலாளர், ரா. பாபு, ஒன்றிய செயலாளர் இ .நேதாஜி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஆகியோர் இந்த மனு அளிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டனர். இந்த கோரிக்கை மனுவை கோயில் நிர்வாகச் செயல் அலுவலர் திருநாவுக்கரசு பெற்றுக் கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!
மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வர...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment