வேலூர் மாவட்டம், தமிழக வெற்றி கழக நிறுவனத் தலைவர் தளபதி விஜய்யால், வேலூர் மேற்கு மாவட்ட செயலாளராக ஆர். வேல்முருகனை கழக பணியாற்றிட நியமனம் செய்துள்ளார். இதன் பேரில் மாவட்ட செயலாளரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர் குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர் இளங்கோ, ஆர். ரமேஷ் , வழக்குரைஞர்கள் எ.ஆனந்தன், ஜி. சாமு (எ) புஷ்பராஜ், எ. தென்காந்தி,
ஜி. தமிழ் எம்சி ஆகியோர். வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தவர்களை கெளரவித்தார் வேல்முருகன்.
No comments:
Post a Comment