Sunday, 2 February 2025

கிருஷ்ணகிரி போலீஸ் ஸ்டேஷனில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் எஸ்.பியுடன்.. கள ஆய்வுச் செய்த மாவட்ட கலெக்டர்!

கிருஷ்ணகிரி மாவட்டம், முழுவதும்  தாலுகா வாரியாக உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொது மக்கள் அளித்திருக்கும் கோரிக்கை மனுவிற்கு அரசு ஊழியர்கள் செய்யப்பட்டிருக்கும் பணிகள் உரிய நேரத்தில் செய்யப்படுகிறதா என்பதனை மாவட்ட ஆட்சியாளரான கே.எம் சரயு கள ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். 

இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில், "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட கள ஆய்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., வழக்குகள்ப் பதிவு விபரம் உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வர...